Porkalam Tamil Full Movie HD | Murali | Meena | Vadivelu | Cheran | Deva | Star Movies

Author Since: Mar 11, 2019

  1. இனி தேடினாலும் கிடைக்க மாட்டார்கள் சேரனை போல ஒரு டைரக்டர்… காலம் கடந்து பேசப்படும் தமிழ் சினிமா இந்த பொற்க்காலம்….❤
    கல் நெஞ்சையும் கரைத்து அழ வைத்து விட்டது தேவாவின் இசை…😢

  2. இந்த படத்தை பார்த்து நலிவடைந்த எம் குலத்தொழிலான நெசவையும் நெசவாளர்களையும் எண்ணிநோந்துகொள்கிறேன்

  3. Aiyyo cheran sir. Na chinna vayasula intha movie theatre la pathapa ye romba aludhen. Ipo vara one of the best movie in ur career. Avlo alagana padaipu. Ungala poi intha bigboss la antha echa meera asinga paduthura. Don't worry appa. We always support u..

  4. Indha madhiri oru arpudha padaipa kaviyatha kuduththa manushana biggboss la yeanda yellarum kashtapaduthuringa, cheran sir you are great, our support always for you sir 🙏🙏🙏👍👍👍👍💕💕💕💕💕

  5. வடிவேலுவின் நடிப்பு கண் கலங்க வைத்து விட்டது

  6. Enakku 7 vayasu irukkumpothu intha padam parthen 1999 mm aandu padam super and bgm super nadippu miga arumai cheran avargal eyakkiya miga sirantha padam

  7. Murali sister is actress PadmaSri …
    She actes in chinna Thayee film…
    She has changed name for this film

  8. மிகவும் அருமையான படம் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுகிறது. முரளி சாரின் இறுதி வார்த்தைகள் கண்ணீரை வரவழைக்கிறது இயக்குனருக்கு மிகவும் நன்றி

  9. Appo edutha movie lam meaning full ah. Irunthuchu. Nadipum nature la irunthuchu. Especially village movie lam. I like. Comedy sentiment action songs fight ellamey super but still 2019 apdi epaium pakura movie mostly ila